site loader
site loader
July 13, 2020 மேஜர் சுரேந்தியின் பாடல்கள்

மேஜர் சுரேந்தியின் பாடல்கள்

இறுவெட்டு: மேஜர் சுரேந்தியின் பாடல்கள்

பாடலாசிரியர்: மேஜர் சுரேந்தி

இசையே என் உயிரே என்ற ஆராதனைப் பாடலை இயற்றியவர் தா.சிவநாதன்

இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன்.

பாடியவர்கள்: எஸ்.கண்ணன், அமுது, சிவநாதன், திவிகா, சோபா, அனுரா, கலைநாயகி.

வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், யேர்மானிக் கிளை.

யேர்மனியில் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர் இருந்து எம்மைச் சரியாக வழிநடத்தி கலைப்பாதையில் எமக்கு அடித்தளம் அமைத்துத்தந்த மேஜர் சுரேந்திரகுமார் என்ற எமது ஆசானை ஆராதித்து அவரது பாடற்சோலைக்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம்.

 

July 10, 2020 குட்டிக்கண்ணன் பாடல்கள்

குட்டிக்கண்ணன் பாடல்கள்

குட்டிக்கண்ணன் பாடல்கள்

சிறுவயதினில் குட்டிக்கண்ணன் குரலோசையில் பல்வேறு ஒலிநாடாக்களில் வெளிவந்து தமிழீழ இதயமெல்லாம் ஆட்கொண்ட தமிழீழ விடுதலைக் கானங்களை ஓர் கோர்வையாக்கி  இணைகின்றோம்

July 9, 2020 மேஜர் சிட்டுவின் தமிழீழகானங்கள்

மேஜர் சிட்டுவின் தமிழீழகானங்கள்

மேஜர் சிட்டுவின் தமிழீழகானங்கள்

மாவீரரின்  மேஜர் சிட்டு  (போராளிக் கலைஞர், பாடகர்) அவர்களின் குரலோசையில் பல்வேறு ஒலிநாடாக்களில் வந்த தமிழீழ விடுதலைக் கானங்களை ஓர் கோர்வையாக்கி வெளியீடு செய்கிறோம்

 

April 4, 2020 கிழக்கில் வீழ்ந்த வித்துகள்

கிழக்கில் வீழ்ந்த வித்துகள்

 

April 4, 2020 சிட்டுகளின் ஈழ மெட்டுக்கள்

சிட்டுகளின் ஈழ மெட்டுக்கள்

 

April 4, 2020 ஈழராகங்கள்

ஈழராகங்கள்

April 4, 2020 கடற்கரும்புலிகள் பாகம் 11

கடற்கரும்புலிகள் பாகம் 11